
எமது அலுவலக உத்தியோகத்தர்களுக்கான Leadership & Skill Development, Financial Regulations, Diciplinary Procedure ,Establishment Procedure ஆகிய பயிற்சி நெறிகள் மூன்றாம் நாளாக இன்று 12.00 மணிவரையும் இடம்பெற்று வருகின்றது.

உள்ளூர் உற்பத்தி மாதாந்த சந்தை திங்கட்கிழமை 01.08.2023 காலை 9.30 மணிமுதல் 3.00 மணிவரை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எமது பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் ஒழுங்குபடுத்தலின் கீழ் 07.08.2023 திஙகட்கிழமை காலை 10.00 மணிக்கு யா/கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலய மாணவர்களுக்கு பாதுகாப்பான முதலுதவிப் பயிற்சி நடாத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய முழுநிலா கலைவிழாவில் எமது யாழ்ப்பாண பிரதேச கலைஞர்கள் வழங்கிய பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து மற்றும் மாணவிகளின் நடனம் என்பன மேடையேற்றப்பட்டன.







