எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளான உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்குதலும், உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிகழ்வும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றன.

april new year.9

april new year.12

april new year.7

J/81,J/82,J/83 கிராம அலுவலர் பிரிவுகளிற்கான  இராணுவ வேலைவாய்ப்பு தொடர்பான பொதுமக்களுடனான சந்திப்பு இன்று மு.ப 10.00 மணியளவில் J81 கோட்டை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினர் கிராம அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

army3

 

army

army1

 

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொரோனா நோய்த்தொற்றில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றனஎமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொரோனா நோய்த்தொற்றில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

food covid19

food covid19.1

food covid19.2

 

 

J/61 நெடுங்குளம் அம்பலவாணர் முன்பள்ளி சிறுவர்களின் வியாபார சந்தை 25.03.2021 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது . இதில் கிராம அலுவலர், அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

nursary 61.2

nursary 61.3

nursary 61.4

News & Events

16
අප්‍රේ2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

15
අප්‍රේ2021

கோவிட் -19

Scroll To Top