பிரதேச செயலக சேவை கோப்புகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
Slideshow CK
அரசு சேவை மையங்கள்
முகப்பு
முதியவர்களுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு!
முதியோர் தேசிய செயலகத்தினால் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மிகவும் நலிந்த குடும்பங்களில் வாழ்கின்ற 60 வயதிற்கு மேற்பட்ட 19 முதியவர்களுக்காக 03.12.2021 வெள்ளிக்கிழமை அன்று கட்டில் ,மெத்தை மற்றும் கொமட் என்பன வழங்கி வைக்கப்பட்டன.



யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018
யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி மாதம் 13 ம் திகதி குருநகா் கலாசார மண்டபத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலா் திரு.பொன்னம்பலம் தயானந்தன் அவா்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.பிரதம விருந்தினராக கல்வித்திணைக்களம் வடக்கு மாகாண சிரேஷ்ட உதவி செயலாளா் திருவாட்டி அஞ்சலிதேவி சாந்தசீலன், அவா்கள் கலந்து சிறப்பித்தாா்.
இவ்விழாவில் ”யாழ் ரத்னா விருது” 7 மூத்த கலைஞா்களுக்கும் ,”இளங்கலைஞா் விருது” 7 கலைஞா்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தேசிய கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவா்கள் ,கலைஞா்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

















