1.கிராமியச் செயலகம் அமைத்தல்.

2. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுதல்.

3. எங்கள் பிரிவில் நிலமற்ற குடும்பங்கள் குடியிருப்பு வசதி திட்டத்தின் கீழ் உதவுதல்.

4. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கழிவறை கட்டுமானம்.

5. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மீன்பிடிக்கும் குடும்பங்களிற்கு சுழற்சிக் கடன்.

6. வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற கோழிப் பண்ணை வைத்திருக்கும் குடும்பங்களிற்கு சுழற்சிக் கடன்.

7. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு சந்தைப்படுத்துதல் சுழற்சிக் கடன்.

8. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கைத்தொழில் வசதியிற்கு சுழற்சிக் கடன்.

9. விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்குதல்.

10. விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல்.

11. டெங்கு மற்றும் நோய்க்கான தடுப்பு.

12. கழிவகற்றல்.

13. நீர் வழங்கல்.

 

 

Scroll To Top