சமூக சேவைப் பிரிவு
குறிக்கோள்
வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
பிரதான தொழிற்பாடுகள்
- நிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல்.
- வயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.
- உலர் உணவு நிவாரணம் வழங்குதல்.
{slider பதிவாளர் பிரிவு}
குறிக்கோள்
பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும்.
பிரதான தொழிற்பாடுகள்
- பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஏற்றுக்கொள்ளல்.
- பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.