பிரதேச செயலாளர்

DS
பெயர்

         திரு. சாம்பசிவம் சுதர்சன்

தகைமை
 • இலங்கை நிர்வாக சேவை தரம் I
பணி வரலாறு
 • தொழில் உதவி ஆணையாளர்,தொழில் அமைச்சு 01.01.2007-30.09.2008                                                                                             
 • உதவித் திட்டப் பணிப்பாளர்-யாழ்ப்பாண மாவட்ட  புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு  செயலகம்    01.01.2008-03.06.2013
 • பிரதித்த் திட்டப் பணிப்பாளர்-மீளெழுச்சித் திட்டம் 11.02.2010-30.04.2015
 • பிரதித்த் திட்டப் பணிப்பாளர்-வடக்கன் துரித மீட்சித் திட்டம்29.02.2001-31.03.2014
 • பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் - யாழ்ப்பாண தந்திரோபாய நகர் அபிவிருத்தித் திட்டம் 06.01.2016-05.05.2017
 • உதவி மாவட்டச் செயலாளர்- யாழ்ப்பாண மாவட்ட செயலகம்03.07.2013-28.02.2018
 • பிரதேச செயலர்- யாழ்ப்பாணம்  -01.03.2019  முதல் இன்று வரை                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

உதவிப் பிரதேச செயலாளர்

ADSSS

பெயர் திருமதி. சோபிகா றோய் றொபின்சன்
தகைமை

 • இலங்கை நிர்வாக சேவை தரம் III

பணி வரலாறு
 • இலங்கை நிர்வாக சேவை   (23.01.2017 - 22.02.2018)
 • மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் (27.03.2018 - 29.03.2018)
 • உதவி பிரதேச செயலாளர்-பிரதேச செயலகம் பருத்தித்துறை.
 • உதவி பிரதேச செயலாளர்  -பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்  - 0.04.2019முதல் இன்று வரை

கணக்காளர்

acct New 1copy பெயர்

   

திரு.கந்தையா சிறீதரன்

தகைமை
 • கணக்காளர் தரம் II
பணி வரலாறு
 • அபிவிருத்தி உதவியாளர்-பிரதேச செயலகம் வேலணை- 04.07.2005-14.12.2008 
 • கணக்காளர் சேவைக்கான பயிற்சிக்காலம்-இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம்-,கொழும்பு-15.12.2008-17.03.2009
 • கணக்காளர் ,மாகாண திறைசேரி, வடக்கு மாகாணம்,திருகோணாமலை-18.03.2009-01.02.201
 • கணக்காளர் ,மாகாண திறைசேரி, வடக்கு மாகாணம்,யாழ்ப்பாணம்-02.02.2011-30.12.2012
 • கணக்காளர்,தலைமைச் செயலகம் ,வடக்கு மாகாணம் ,யாழ்ப்பாணம்-01.01.2013-11.05.2014.
 • கணக்காளர் ,நீர்ப்பாசனத் திணைக்களம்,வடக்கு மாகாணம் ,யாழ்ப்பாணம்-12.05.2014-17.06.2018
 • .கணக்காளர் ,நீர்ப்பாசனத் திணைக்களம்,வடக்கு மாகாணம்,மாங்குளம்-18.06.2018-19.08.2018
 • கணக்காளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை,வடக்கு மாகாணம்-20.08.2018-17.05.2021
 • கணக்காளர் பிரதேச செயலகம் மருதங்கேணி-18.05.2021-31.08.2021
 • கணக்காளர் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்  - 01.09.2021  முதல் இன்று வரை.

உதவி திட்டமிடல் பணிப்பாளர்

 ADP NEW

பெயர்

  திரு.நடராசா சர்வேஸ்வரன்

தகைமை
 • இலங்கை திட்டமிடல் சேவை வகுப்பு III

பணி வரலாறு
 •  பயிலுனர், அபிவிருத்தி உதவியாளர்,மாவட்ட திட்டமிடல் செயலகம், யாழ்ப்பாணம்,1994.09.12 - 1997.5.14
 •  மாவட்ட திட்டமிடல் செயலகம், யாழ்ப்பாணம் 1997.05.15 - 2009.06.21
 • உதவித்திட்டமிடல் பணிப்பாளர் SLPS அறிமுக பயிற்சிக்கான SLIDA - கொழும்பு 2009.06.22 - 2009.12.31
 •  உதவித்திட்டமிடல் பணிப்பாளர்வட மாகாண சபை (மாகாண திட்டமிடல்)2010.01.01 - 2018.03.29
 •  உதவித்திட்டமிடல் பணிப்பாளர்பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் -2018.04.02-2021.05.07
 • உதவித்திட்டமிடல் பணிப்பாளர்பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்-2021-05.10 முதல் இன்று வரை
  

நிர்வாக உத்தியோகத்தர்

   AO பெயர்

 திருமதி. கிருஷாந்தி யோகச்சந்திரன்

தகைமை
 •  பொது முகாமைத்துவ உதவியாளர் (அதி உயர் தரம்)
பணி வரலாறு
 • பொது முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், ஊர்காவற்துறை - (1999.05.03 - 2005.09.30)
 • பொது முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், ஊர்காவற்துறை - (1999.05.03 - 2005.09.30)
 • பொது முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், உடுவில்  - (2005.10.01 - 2015.12.31)
 • பொது முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், தெல்லிப்பளை  - (2016.௦1.01 - 2018.06.07)
 • பொது முகாமைத்துவ உதவியாளர் - மோட்டார் திணைக்களம்,யாழ்ப்பாணம்  - (2018.06.08 - 2019.08.22)
 • நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், வேலணை- (2019.08.23-2021.02.11)
 • நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்  - (2021.02.12 - இன்று வரை)

கிராம உத்தியோகத்தர் நிர்வாகம்

  

GN Admin

பெயர்  திரு.யோன்பிள்ளை பத்திநாதன்
தகைமை
 •  கிராம அலுவலர் நிர்வாகம்
பணி வரலாறு
 •  பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்
Scroll To Top