| தொட இல | சேவை வழங்கல்கள் | சமர்ப்பிக்கப்படும் பிரதான ஆவணங்கள் | சேவைக்கான அதிகூடிய காலம் | கடமை நிறைவேற்றும் பிரதான அலுவலர் |
| 1 | வதிவிடச் சான்றிதழை மேலொப்பமிடல் | தேசிய அடையாள அட்டை | 03 நிமிடங்கள் | உறுதிப்படுத்தும் அலுவலர்/நிர்வாக உத்தியோகத்தர்/உதவிப் பிரதேச செயலர் |
| 2 | மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கல் | புரணப்படுத்தப்பட்ட சான்றிதழ் | அரை மணித்தியாலம் | பிரதேச செயலர் |
| 3 | வருமானச் சான்றிதழ் வழங்கல் | பிரதேச செயலரால் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் | அரை மணித்தியாலம் | உதவிப் பிரதேச செயலர்/பிரதேச செயலர் |
| 4 | பிறப்பு/இறப்பு/திருமணச் சான்றிதழ்கள் வழங்கல் | புரணமாக நிரப்பப்பட்ட விண்ணபப்படிவம் | 01 மணித்தியாலம் | மேலதிக மாவட்டப் பதிவாளர் |
| 5 | கட்டாய சேமிப்பை விடுவிப்பதற்கான அனுமதி வழங்கல் | பிரத்தியேகமான விண்ணப்பப்படிவம் | 05 நிமிடங்கள் | உதவிப் பிரதேச செயலர்/பிரதேச செயலர் |
| 6 | உலருணவு அட்டைகள் விநியோகம் | சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவம் | 10 நிமிடங்கள் | உதவிப் பிரதேச செயலர் |
| 7 | வருமானச் சான்றிதழ் வழங்கல் | விண்ணப்பப்படிவத்துடன் ஆவணங்கள் | 01 மணித்தியாலம் | கணக்காளர் |
| 8 | மதிப்பாய்வுச் சான்றிதழ் வழங்கல் | கிராம அலுவலரின் சிபார்சுடன் சொத்தாவணங்கள் | அரை மணித்தியாலம் | பிரதேச செயலர் |
| 9 | அனுமதியின் பின் காணி அனுமதி வழங்கல் | அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்படிவம் | 01 நாள் | பிரதேச செயலர் |
| 10 | இடர்காலக் கொடுப்பனவுகளுக்கான பரிந்துரை | சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅனுமதி படிவம் | 01 வாரம் | பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர் |
| 11 | அன்பளிப்புக்களுக்கான அனுமதி வழங்கல் | சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅனுமதி படிவம் | 04 நாட்கள் | பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர் |
| 12 | சமுர்த்தி கொடுப்பனவுகள் | எழுத்து மூலமான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பப்படிவம் | 03 நாட்கள் | பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர் |
| 13 | சமூக அபிவிருத்தி நிதியத்திலிருந்தானகொடுப்பனவுகள் | சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் | 01 நாள் | பிரதேச செயலர் |
| 14 | மின்சாரம் பெறுவதற்கானதீர்வு பெற்றுக்கொடுத்தல் | மின் வழங்கல் எதிர்ப்புகளுக்கான அழைப்புக்கடிதம் | 02 வாரம் | பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர் |
| 15 | நிலம் பட்டய பத்திரம் மீதுகடன்கள் அடமானங்கள்அனுமதித்தல் | நிலம் பட்டய பத்திரம் | 01 நாள் | பிரதேச செயலர் |
| 16 | மின் இணைப்புகளுக்கான சிபார்சு வழங்கல் | சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் காணி உறுதியுடன் | அரை மணித்தியாலம் | நிர்வாக உத்தியோகத்தர் /உதவிப் பிரதேச செயலர் |
| 17 | மிருகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் | கால்நடை வைத்திய அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் | அரை மணித்தியாலம் | உதவிப் பிரதேச செயலர் |
| 18 | மரத்தளபாடங்களுக்கான அனுமதி வழங்கல் | சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் | 02 நாள் | பிரதேச செயலர் |
| 19 | முதியோர் அடையாள அட்டை வழங்கல் | பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை | 01 நாள் | உதவிப் பிரதேச செயலர் |
| 20 | அன்பளிப்புக் காணிகளின் உரிமைமாற்றம் | காணி உறுதிப்பத்திரம் மற்றும் விண்ணப்பப்படிவம் | 02 வாரம் | பிரதேச செயலர் |
| 21 | பரிசாக அளித்த இடத்திற்குபெயர் வைத்தல் | பொது 155 விண்ணப்பப்படிவம் சிபார்சுடன் | 03 வாரம் | பிரதேச செயலர் |
| 22 | காலங்கடந்த பிறப்புகளுக்கான பதிவுகள் | சான்றுப்படுத்தும் ஆவணங்களுடன் விண்ணப்பப்படிவம் | 04 வாரம் | மேலதிக மாவட்டப் பதிவாளர் |
| 23 | பேரழிவு கடன் ஏற்பாடு ஏற்பாடு செய்தல் | கிராம அலுவலரின் சிபார்சுடன் விண்ணப்பப்படிவம் | 02 வாரம் | உதவிப் பிரதேச செயலர் |
| 24 | மரத்தளபாடங்களைக் கொண்டுசெல்வதற்கான அனுமதி வழங்கல் | விண்ணப்பப்படிவம் | 04 வாரம் | பிரதேச செயலர் |
| 25 | நில உரிம மாற்றம்பெயரிடுவது | அனுமதிப்பத்திரம் மற்றும் கிராம அலுவலர் அறிக்கை | 01 நாள் | பிரதேச செயலர் |
| 26 | மதுபானம் விற்பதற்கான அனுமதி வழங்கல் | மதுவரித்திணைக்களத்தால் சிபார்சு செய்யப்பட்ட அறிக்கை | 02 மணித்தியாலம் | பிரதேச செயலர் |
| 27 | பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு தேசியஅடையாள அட்டைசமர்ப்பித்தல் | கிராம அலுவலரால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் | 03 நாட்கள் | நிர்வாக உத்தியோகத்தர் /உதவிப் பிரதேச செயலர் |







