J/81 கிராம அலுவலர் பிரிவிலுள்ள  மீனாட்சி இளைஞர் கழக புதிய நிர்வாக கூட்டம் 07.01.2024 நேற்று இடம்பெற்றது.

meena

மெழுகுதிரி உற்பத்தி தொடர்பான மூன்று நாட்கள் அடங்கிய பயிற்சி நெறி எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட விதாதா வள நிலையத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.இப் பயிற்சி நெறியில்  வளவாளராக க.பரணிதரன் (பிரதேச செயலகம் நல்லூர்) கலந்து கொண்டதுடன் கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள 36 பயனாளிகள் பங்குபற்றி பயனடைந்துள்ளனர்.

1

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி உபகரணங்கள்  நலன்விரும்பி ஒருவரால் 04.01.2023 அன்று எமது பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

4

 

சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய இன்று 08.01.2024 திங்கட்கிழமை  விசேட நுளம்புக் கட்டுப்பாட்டுவார சிரமதான நிகழ்வு  J/84 நாவாந்துறை கிராம அலுவலர் பிரிவுகளில் எமது உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

27

Dengue control meeting was held on 29.12.2023  at 9.00 am in our Divisional Secretariat Jaffna.Grama Niladharies And needed Divisional level officers to participated in the Meeting.

denku.jpg 1

Scroll To Top