2023 நவம்பர் 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023 நவம்பர் 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாளையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

2023 நவம்பர்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 நவம்பர்16ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
வடக்கு, வடமத்தியமற்றும்கிழக்குமாகாணங்களில்அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில்சிலஇடங்களில்50 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவாமற்றும்மத்தியமாகாணங்களில்பலஇடங்களில்பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
வடமேல், மேல், சப்ரகமுவமற்றும்தென்மாகாணங்களில்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் மீது ஏற்பட்ட வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது.நாட்டின் மீது ஏற்பட்ட வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு வடக்கு வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

2023 நவம்பர்12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023நவம்பர்11ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டில்தற்போது நிலவும்மழையுடனானவானிலைநாளையிலிருந்துஅடுத்த சிலநாட்களில்மேலும்அதிகரிக்கக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில்பலஇடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
மேல்,மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும்கிழக்குமாகாணங்களிலும்குருநாகல்மற்றும்பொலன்னறுவைமாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்குமாகாணத்திலும் பொலன்னறுவைமாவட்டத்திலும் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
மேல்,சப்ரகமுவ, மத்தியமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்காலை வேளையில்பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

எமது அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தினை முன்னிட்டு 10.11.2023 பல விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு பங்குபற்றிய அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.







