எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கடற்றொழிலில் ஈடுபடும் வசந்தபுரம் கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கான கலந்துரையாடல் நேற்று மாலை 5.30 மணிக்கு கௌரவ கடற்தொழில் அமைச்சர் K.N.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இடம்பெற்றது. இதில் பல பொது மக்கள் கலந்து கொண்டு தினமும் அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினர்.

6

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி "அஸ்வெஸ்மா" குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள O/L,A/L பரீட்சையின் பின் தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயனாளிகளுக்கான இருநாட்கள் அடங்கிய தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியின் இரண்டாம் நாள் பயிற்சி இன்று 2024.04.04 காலை 8.30 -12.30 மணிவரை இடம்பெற்று வருகின்றது. இதில் பல பயனாளிகள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.
27
 
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி "அஸ்வெஸ்மா" குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள O/L,A/L பரீட்சையின் பின் தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயனாளிகளுக்கான இருநாட்கள் தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியின் முதல் நாள் பயிற்சி இன்று 2024.04.03 காலை 8.30 -12.30 மணிவரை இடம்பெற்றது.இதில் பல பயனாளிகள் இணைந்து பயன்பெற்றுள்ளனர்.
18
Scroll To Top