யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி மாதம்  13 ம் திகதி குருநகா் கலாசார மண்டபத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலா் திரு.பொன்னம்பலம் தயானந்தன் அவா்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.பிரதம விருந்தினராக  கல்வித்திணைக்களம் வடக்கு மாகாண சிரேஷ்ட உதவி செயலாளா்  திருவாட்டி அஞ்சலிதேவி சாந்தசீலன், அவா்கள் கலந்து சிறப்பித்தாா்.

இவ்விழாவில் ”யாழ் ரத்னா விருது” 7 மூத்த கலைஞா்களுக்கும் ,”இளங்கலைஞா் விருது” 7 கலைஞா்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தேசிய கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவா்கள் ,கலைஞா்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

j i h a
g e d  b

News & Events

03
ஜன2019
நிலமெஹெர

நிலமெஹெர

உத்தியோக பணி(நிலமெஹெர)  ஜனாதிபதி மக்கள் சேவை யாழ்ப்பாணம்-2018 அதி...

28
ஆக2017
யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி...

குடியுரிமை சாசனம்

News & Events

03
ஜன2019
நிலமெஹெர

நிலமெஹெர

உத்தியோக பணி(நிலமெஹெர)  ஜனாதிபதி மக்கள் சேவை யாழ்ப்பாணம்-2018 அதி...

28
ஆக2017
யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி...

Scroll To Top