உத்தியோக பணி(நிலமெஹெர) 

ஜனாதிபதி மக்கள் சேவை

யாழ்ப்பாணம்-2018

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன அவர்களின் பணிப்பின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பாராளுமன்ற அமைச்சர் வஜிர அபேவHத்தன அவர்களின் வழிகாட்டலில் யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நடாத்தப்பட்ட பொதுமக்களுக்கான உத்தியோக பணி  நடமாடும் சேவையானது ,2018-09-16 அன்று யாழ் மத்திய கல்லூரியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி கொடிகார யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், விஜயகலா(பா.உ) , சேனாதிராஜா(பா.உ), முதலானவர்களின் பங்கேற்றலுடன் நடாத்தப்பட்டது.

இவ் நடமாடும் சேவையானது 2220 பொதுமக்களுடன்  2736 பதியப்பட்ட சேவைகளில் 600 சேவைக்கான  தீர்வு அன்றைய தினத்திலேயே நிறைவு பெற்றது. 800 சேவைக்கான  தீர்வு தொடர்ந்து வந்த நாட்களிலே நிறைபெற்றது. மேலும் இதர சேவைகளுக்கான தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 

f p i
o r y

 

News & Events

03
ஜன2019
நிலமெஹெர

நிலமெஹெர

உத்தியோக பணி(நிலமெஹெர)  ஜனாதிபதி மக்கள் சேவை யாழ்ப்பாணம்-2018 அதி...

28
ஆக2017
யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி...

குடியுரிமை சாசனம்

News & Events

03
ஜன2019
நிலமெஹெர

நிலமெஹெர

உத்தியோக பணி(நிலமெஹெர)  ஜனாதிபதி மக்கள் சேவை யாழ்ப்பாணம்-2018 அதி...

28
ஆக2017
யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா-2018

யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி...

Scroll To Top