B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம அலுவலர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
திரு.S.ஞானசேகரம் (J/79) சிறாம்பியடி
திருமதி.R.கஜலக்சி(J/73) யாழ்.நகர்மேற்கு
திருமதி.G.தாரகா(J/65) பாசையூர் மேற்கு
திருமதி.S.மேரிஜெயந்தா (J/72) சின்னக்கடை
gs comm
Scroll To Top