க.பொ.த (சா/த) பரீட்சைக்கான அரசாங்க அலுவலர்கள், பரீட்சை கடமைக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தங்களது நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை காண்பித்து எரிபொருள் நிலையத்தில் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்களின் பெற்றோர்கள் பரீட்சை அனுமதி அட்டை மற்றும் தமது தேசிய அடையாள அட்டையைக்காண்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்....
OL1
Scroll To Top