வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார செயற்திட்டத்தின் கீழ் கலை மன்ற அபிவிருத்திக்காக எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வண்ணை கலைமன்றத்திற்கு நிதியுதவியாக ரூபாய் பத்தாயிரம் இன்று 18.05.2022 பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.







