நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் எமது எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/79,J/81,J/82,J/83 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பமாக நாளாக நேற்றைய தினம் 21.04.2024 அரிசி வழங்கப்பட்டது.







