விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 50%மானியத்தில் தேனீவளர்ப்புத் திட்டத்திற்காக நமது பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 4பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுஅவர்களுக்கான தேனீ வளர்க்கும் பெட்டி, தேனீகுடி, Stand,தேன் பிரித்தெடுக்கும் உபகரணம், புகையூட்டி , விசேடதொப்பி என்பனவழங்கப்பட்டன.







