எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை வடக்கு J/85  கிராம அலுவலர் பிரிவில் உள்ள வறிய கலைஞரை எமது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள்  சந்தித்து அவரை கௌரவித்து உதவி வழங்கியுள்ளனர்.

ARTIST

Scroll To Top