J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சீரடிசாயான் அறக்கட்டளையினால் நலிந்த 20 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இந்துசமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்கு பற்றுதலுடன் 20.05.2023 சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டன.

SEERADI 0

Scroll To Top