75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 06.12.2022 செவ்வாய்க்கிழமை 12.15 க்கு J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணாபுரம் பாலர் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.







