மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை (VTA) பல வாய்ப்புக்களையும் வசதிகளையும் இலவசமாக வழங்குகின்றது.
யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகள் கீழ் குறிப்பிடப்படும் பல துறைகளில் தங்களது அறிவு மற்றும் ஆற்றலை விருத்தி விண்ணப்பிக்க முடியும்.
01) விவசாயம் மற்றும் கால்நடைகள்
03) கட்டுமானம்
04) மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு
05) மீன்வளம் & மீன்வளர்ப்பு
06) உணவு தொழில்நுட்பம்
07) ரத்தினம் மற்றும் நகைகள்
08) சுகாதாரம் மற்றும் சமூக பணி
09) ஹோட்டல் மற்றும் சுற்றுலா
10) தகவல் தொடர்பு
11) மல்டிமீடியா தொழில்நுட்பம்
12) தோல் மற்றும் காலணி
13) உலோகம் மற்றும் ஒளி பொறியியல்
14) அலுவலக நிர்வாகம்
15) தனிப்பட்ட சமூக மேம்பாடு
16) அச்சிடுதல்
17) ஏர் கண்டிஷனிங்
18) ஜவுளி மற்றும் ஆடைகள்
19) மரம் தொடர்பானது
20) ஆட்டோமேஷன்
மேலும் பல துறைகளை உள்ளடக்கிய வகையில் 106 இற்கு மேற்பட்ட பாட நெறிகளை இலவசமாக கற்க நல்லதொரு வாய்ப்பு..
பாட நெறிகள் பற்றிய முழுமையான தகவல்களுக்கு (PDF File) கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்து தரவிறக்கம்(Download) செய்து கொள்ளுங்கள்.
இணையம்(Online) மூலம் விண்ணப்பிப்பதற்கு கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பியுங்கள்
இப் பாட நெறிகளைப் பயின்று தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள தேவையான NVQ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பிட்ட விபரங்கள் அனைத்தையும் உங்களது WhatsApp இலக்கத்திற்கு பெற்றுக் கொள்ள Course என ரைப் செய்து +94212241726 என்ற எமது WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
இளைஞர்,யுவதிகள் கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்தி தமது எதிர்காலத்தை வலுவாக்க முடியும்.







