J/77 , மருதடி J/78 அத்தியடி,J/62 கொழும்புத்துறை கிழக்கு ஆகியகிராம அலுவலர் பிரிவுகளில் கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையக்குழுக்கூட்டம் 30.09.2022 நடைபெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மதகுருமார், குடும்ப நல உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம மட்ட சமுக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







