2023 பெப்ரவரி02ஆம் திகதிக்கான வானிலை அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது முன்னறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட தாழமுக்கம்இலங்கையின்கிழக்குக் கரை ஊடாக நுழைந்து நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டு இருக்கின்றது.னவே, நாட்டின்
பெரும்பாலாபிரதேசங்களில்மேகமூட்டமானவானம்காணப்படுவதுடன், வடக்கு,வடமத்தியமற்றும்கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்புத்தளம் மாவட்டத்திலும் சிலஇடங்களில் 100 மி.மீக்கும்அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு,வடமத்திய, கிழக்கு,மற்றும்வடமேல்மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

ert

 

 

நேற்று 31.01.2023 காலை 9.00 மணிக்கு அலுவலக உத்தியோகத்தர்களுக்கான நலன்புரி நன்மைகள் சபையின் Aswasuma mobile app மூலம் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி நெறி எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை சிறந்தமுறையில் மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்வதற்கான தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி நெறி புள்ளி விபர உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.
tggg

J/77 மருதடி பிரிவில் 2023.01.29,30 ம் திகதிகளில் சீரடி சாய் பாபா ஆலயத்தில் வேறு பிரிவுகளைச் சேர்ந்த மிகவும் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

thini

Scroll To Top