சிறுவர் மற்றும் பெண்கள் முறைப்பாடுகளை கையாள்வதற்கான மாதாந்தக் கலந்துரையாடல் நேற்று 09.02.2022 புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கோட்டக்கல்வி அலுவலர்,சிறுவர் மற்றும் பெண்களுக்கான பொலீஸ் உத்தியோகத்தர் ,குடும்ப நல மாது,பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,நிர்வாகக் கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு பாடசாலை மாணவர்களின் இடை விலகல்கள்,ஒழுங்கற்ற வரவீனங்கள்,சட்ட உதவிகள்,குடும்பப் பிரச்சனைகள் ,உளவளத்துணை சார் விடயங்கள் என்ற பல விடயங்கள் பற்றி ஆரயப்பட்டன.

child 1

child 1.jpg 4

child 1.jpg 6

இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களது "சுபீட்சத்திற்கான நோக்கு" எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக, வரவு செலவுத்திட்டத்தில் "ஒரு இலட்சம் வேலை" எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
 
subeedsam.13
subeedsam.1
J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் உவர் நீரால் குடிநீருக்கு சிரம ப்படும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கான குடிநீர் கொள்கலன்கள் ஓட்டுமடம் உதவும் கரங்கள் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன.
WATER.1
WATER

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் சிரமதான நிகழ்வுகளும்,மர நடுகைப் பணிகளும் கிராம மட்ட உத்தியோகத்தர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

GS division tree 2

GS division tree 3

 

UNHCR மற்றும் IOM நிதி அனுசரணையுடன் " STRENGTHENING FAVOURABLE PROTECTION ENVIRONMENT AND PROVIDING REINTEGRATION SUPPORT FOR VULNERABLE REFUGEE RETURNEES " என்னும் JSAC இன் கருப்பொருளிற்குட்பட்ட திட்ட அமுலாக்கலில் இந்தியாவிலிருந்து மீளக்குடியேறிய திரு.சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு ரூபா 121600.00 பெறுமதியான வீட்டு மின்னிணைப்பு துணை உபகரணங்கள் 03.02.2022 இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் JSAC நிறுவனத்தின் அலுவலர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் மற்றும் பயனாளி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
fgfgfg
cxcxx
 
 
 
Srishs Sri
 
Scroll To Top