இன்று முதல் 05.08.2022 வரை, அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும், திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.