மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்.....
3வது தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்க வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
விற்பனைக்காக தனி நபர்கள் எரிபொருள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இது போன்ற திருட்டு விற்பனையை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
இது போன்ற சட்ட விரோத விற்பனை தொடர்பில் முறைபாடு செய்யுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்.






