எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை மேற்கு J/63 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திரு.அம்பலவாணர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் "தராசு முனை" என்னும் நூலிற்குரிய எழுத்தாளருக்கான நிதி உதவி இன்று எமது பிரதேச செயலாளரால் வழங்கிவைக்கப்பட்டது.






