எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் 17.04.2024 புதன்கிழமை அன்று J/75 கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தையல் பயிற்சி மாணவிகளுக்கு Business Motivation தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றது.
3
Scroll To Top