எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி "அஸ்வெஸ்மா" குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள O/L,A/L பரீட்சையின் பின் தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயனாளிகளுக்கான இருநாட்கள் அடங்கிய தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியின் இரண்டாம் நாள் பயிற்சி இன்று 2024.04.04 காலை 8.30 -12.30 மணிவரை இடம்பெற்று வருகின்றது. இதில் பல பயனாளிகள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.
27
 
Scroll To Top