இசைரசனை வேலைத்திட்டத்தில் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தல்!
இசைரசனை வேலைத்திட்டத்தில் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தல்!
எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் கலைத்தூது அழகியல் கல்லூரியும் இணைந்து நடாத்திய இசை ரசனை வேலைத்திட்டத்தினுடாக"ஹம்சப்பிரியா" கலைமன்றத்தில் மாணவர்களின் இசை ரசனை ஆற்றலை மேம்படுத்தல் நிகழ்வு 15.03.2024 வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு நடைபெற்றது.