யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனமானது ஜேர்மன் நாட்டு MISERIOR இன் அனுசரணையுடன் நடாத்திய இளையோர் சமாதான சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு 16.02.2024 பி.ப 3.00 மணிக்கு நாவாந்துறை சென் நீக்கிலஸில் இடம்பெற்றது.இதில் மதத்தலைவர்கள்,அரசஉத்தியோகத்தர்கள், இளையோர் சமாதான சமூக மேம்பாட்டுக் குழுவினர் பங்கு பற்றியிருந்தனர்.
 
4
Scroll To Top