யாழ்.நீரிழிவுக்வகழகம் நடாத்தும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் நேற்றைய தினம் எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  உத்தியோகத்தர்களின் நலன் கருதி மிகவும் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்றது.இதில்  நீரிழிவுப் பரிசோதனை ,இரத்த அழுத்தப் பரிசோதனை,உடற்திணிவுச் சுட்டிப் பரிசோதனை என்பன இடம்பெற்றன.

6

Scroll To Top