×

Message

Invalid Page Request

உலக மண் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் முறையற்ற விதத்தில் பயணிகளாலும் பொதுமக்களாலும் வீதியோரங்களில் வீசப்பட்டு வருவதனால் அவற்றை அகற்றும் பணியில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று 05.12.2023 காலை 7.30 மணியிலிருந்து 10.00 மணிவரை மாவட்ட செயலகத்திலிருந்தும்,திருக்குடும்பக் கன்னியர்மடத்திலிருந்தும், துரையப்பா விளையாட்டு அரங்கிலிருந்தும் குழுக்களாக ஆரம்பித்து இப்பணிகள் நிறைவடைந்தன.

9

Scroll To Top