யாழ் இந்து கல்லூரியின் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியின் பங்களிப்பில் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதற்காக 40 மாணவர்களுக்கு நேற்றைய தினம் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1

Scroll To Top