சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமான இன்று 31.05.2023 எமது யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் யாழ் நகரை அண்டிய கடைகள்,முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிக்கு வருகைதரும் பொதுமக்கள் ஆகியோருக்கு புகைப்பதனால் உண்டாகும் தனிநபர் , குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த பாதிப்புக்ள்,நோய்கள் பற்றிய விழிப்புணர்வுமிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

frame for photoshop

Scroll To Top