கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு ஒன்று 21.05.2023 காலை 8.00 மணியளவில் விக்கினேஸ்வரா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இவ் விளையாட்டுக்களில் சிறுவர் சமூகத்தின் அங்கத்தவர்கள்,அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

77 tradional sports 3

 

Scroll To Top