யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார பிரிவால் வெசாக் வார்த்தின் இரண்டாம் நாள் மரநடுகை வேலைத்திட்டம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் 2023.05.03 ஆம் திகதி நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தில் பாதிரியார் ஸ்ரலின் இராசேந்திரம் அவர்களும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களான திரு.இ.யோன்சன்,திரு.எஸ்.ரூபகுமார்,திருமதி.லி.சுபேந்தினி,அ.ரஜிதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.





