வட மாகாணத்தில் பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும். எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் (021) 202 4444 அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
யாழ்ப்பாணம் 0212222609
திருநெல்வேலி,கோண்டாவில் 0212222498
சுண்ணாகம் 0212240301
சாவகச்சேரி 0212270040
பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855
வேலணை0212211525
காங்கேசன்துறை 0212245400






