J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பற்றிக் உற்பத்தியின் குடிசைக் கைத்தொழிலில் பயிற்சி பெற்ற யுவதிகள் தமது பற்றிக்துணி தயாரிப்புகளில் உரிய உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கமைய சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய சுயதொழில் முயற்சியாளர்கள் சமூகத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்.






