J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யா/கொழும்புத்துறை சென் ஜோசப் வித்தியாலயத்தில் இன்று 2022.10.03 திங்கட்கிழமை பாடசாலை சிறுவர்களின் போசாக்கினை மேம்படுத்துமுகமாக எமது பிரதேச செயலரின் எண்ணக்கருவில் பசுப்பால் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நற்பணிக்கு சிற்றிகாட்வயர் நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தனர்.

IMG E8271 2

 

Scroll To Top