யாழ் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கிராம மட்ட உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நெறியொன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.09.2022 அன்று இடம்பெற்றது. இதில் J/75 முதல் J/88 வரையான கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டனர்.






