எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/61 கிராம அலுவலர் பிரிவில் தொழில் முயற்சியாளா்களை முன்னேற்றுதல் (IYB)( தொடர்பான கருத்தமர்வு ஒன்று மனித வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் 02.09.2022 முதல் 06.09.2022 வரையும் சிறப்பாக நடைபெற்றது. இதில் இளம் தொழில் முயற்சியாளர்கள் பலர் பெரிதும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.






