பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - 2020 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியின் குறுநாடகத்திற்கான விருது

எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

News & Events

11
மே2021
விசேட ஹோம வழிபாடுகளும் பூஜை நிகழ்வுகளும்

விசேட ஹோம வழிபாடுகளும் பூஜை நிகழ்வுகளும்

தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலையால் பெருமளவு...

21
ஏப்2021
கிராமிய கைத்தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நேர்முகத்தேர்வு

கிராமிய கைத்தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நேர்முகத்தேர்வு

பிரம்புகள் ,பித்தளை,மட்பாண்டங்கள்,மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க...

21
ஏப்2021
அபிவிருத்திக்குழு கூட்டம், மாதர் கிராம அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டம்

அபிவிருத்திக்குழு கூட்டம், மாதர் கிராம அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டம்

J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் 20-04-2021 பிற்பகல்...

21
ஏப்2021
உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/81 கோட்டை கிராம...

16
ஏப்2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

07
ஏப்2021
 உலர் உணவு விநியோகம்

உலர் உணவு விநியோகம்

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொரோனா நோய்த்தொற்றில் தனிமைப்படுத்தப்பட்ட...

01
ஏப்2021
இராணுவ வேலைவாய்ப்பு தொடர்பான பொதுமக்களுடனான சந்திப்பு

இராணுவ வேலைவாய்ப்பு தொடர்பான பொதுமக்களுடனான சந்திப்பு

J/81,J/82,J/83 கிராம அலுவலர் பிரிவுகளிற்கான  இராணுவ வேலைவாய்ப்பு தொடர்பான...

29
மார்2021
முன்பள்ளி சிறுவர்களின் வியாபார சந்தை

முன்பள்ளி சிறுவர்களின் வியாபார சந்தை

J/61 நெடுங்குளம் அம்பலவாணர் முன்பள்ளி சிறுவர்களின் வியாபார சந்தை...

29
மார்2021
 முதியோர் சங்க அங்கத்தினர் தெரிவு கூட்டம்

முதியோர் சங்க அங்கத்தினர் தெரிவு கூட்டம்

J/63 கொழும்புத்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 2021ம்...

26
மார்2021
சர்வதேச வனதினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்களை நடும் பணி

சர்வதேச வனதினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்களை நடும் பணி

சர்வதேச வனதினத்தை முன்னிட்டு வனத்துறை திணைக்களத்தின் வேலைத்திட்டத்திற்கமைய 21.03.2021அன்று...

26
மார்2021
J/77-கலந்துரையாடல்

J/77-கலந்துரையாடல்

J/77 மருதடி பிரிவில் கிராம அலுவலர் அலுவலகம் அமைப்பதற்கு...

26
மார்2021
வீதி வடிகால் சீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

வீதி வடிகால் சீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

J/85 நாவாந்துறை வடக்கு மேரி ஜோசேபின் வீதி வடிகால்...

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2020 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியின் விருது வழங்கும் நிகழ் வு 18.03.2021 கொழும்பு மருதானையில் உள்ள Elphinstone Theatre கலாசார அலுவல்கள் ராஜங்க அமைச்சர் விக்கிர நாயக்கர் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்ததைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தயாரித்து வழங்கிய குறுநாடக மான தினக்கூலி நாடகத்தில் பிரதேச செயலக கணக்காளர் திரு. S.அகிலன் அவர்களுக்கு கௌரவ நடிகருக்கான (யுலி எவட்)விருதும், எமது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.P.ரஜனி அவர்களுக்கு சிறந்த நெறிகையாழ்கை மற்றும் துணை நடிகருக்கான விருதும்,J/80 கிராம அலுவலர் V. ஜோன் கலிஸ்ரஸ் அவர்களுக்கு 14 ஆம் நாள் நாடகத்திற்கான அழகியல் பண்புடை, சிறந்த நாடகம் , மற்றும் பிரதியாக்கத்திற்கான முதலாவது விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.மொத்தமாக நான்கு விருதுகளைப் பெற்றுக் கொண்ட தினக்கூலி நாடகக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

drama award 4

drama award 5

drama award 6

Scroll To Top