பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - பிரதேச செயலகம்

குடியுரிமை சாசனம்

 

தொட இல சேவை வழங்கல்கள் சமர்ப்பிக்கப்படும் பிரதான ஆவணங்கள் சேவைக்கான அதிகூடிய காலம் கடமை நிறைவேற்றும் பிரதான அலுவலர்
1 வதிவிடச் சான்றிதழை மேலொப்பமிடல்  தேசிய அடையாள அட்டை 03 நிமிடங்கள் உறுதிப்படுத்தும் அலுவலர்/நிர்வாக உத்தியோகத்தர்/உதவிப் பிரதேச செயலர்
2 மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கல்  புரணப்படுத்தப்பட்ட சான்றிதழ்  அரை மணித்தியாலம் பிரதேச செயலர்
3 வருமானச் சான்றிதழ் வழங்கல்  பிரதேச செயலரால் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்  அரை மணித்தியாலம் உதவிப் பிரதேச செயலர்/பிரதேச செயலர்
4 பிறப்பு/இறப்பு/திருமணச் சான்றிதழ்கள் வழங்கல் புரணமாக நிரப்பப்பட்ட விண்ணபப்படிவம்  01 மணித்தியாலம் மேலதிக மாவட்டப் பதிவாளர்
5 கட்டாய சேமிப்பை விடுவிப்பதற்கான அனுமதி வழங்கல்  பிரத்தியேகமான விண்ணப்பப்படிவம்  05 நிமிடங்கள் உதவிப் பிரதேச செயலர்/பிரதேச செயலர்
6 உலருணவு அட்டைகள் விநியோகம்  சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவம்  10 நிமிடங்கள் உதவிப் பிரதேச செயலர்
7 வருமானச் சான்றிதழ் வழங்கல்  விண்ணப்பப்படிவத்துடன் ஆவணங்கள்  01 மணித்தியாலம் கணக்காளர்
8 மதிப்பாய்வுச் சான்றிதழ் வழங்கல்  கிராம அலுவலரின் சிபார்சுடன் சொத்தாவணங்கள்  அரை மணித்தியாலம் பிரதேச செயலர்
9 அனுமதியின் பின் காணி அனுமதி வழங்கல் அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்படிவம்  01 நாள் பிரதேச செயலர்
10 இடர்காலக் கொடுப்பனவுகளுக்கான பரிந்துரை  சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅனுமதி படிவம் 01 வாரம் பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர்
11 அன்பளிப்புக்களுக்கான அனுமதி வழங்கல் சமூக சேவை உத்தியோகத்தரின் பரிந்துரையுடனானஅனுமதி படிவம்  04 நாட்கள் பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர்
12 சமுர்த்தி கொடுப்பனவுகள் எழுத்து மூலமான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பப்படிவம்  03 நாட்கள் பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர்
13 சமூக அபிவிருத்தி நிதியத்திலிருந்தானகொடுப்பனவுகள்  சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 01 நாள் பிரதேச செயலர்
14 மின்சாரம் பெறுவதற்கானதீர்வு பெற்றுக்கொடுத்தல் மின் வழங்கல் எதிர்ப்புகளுக்கான அழைப்புக்கடிதம் 02 வாரம் பிரதேச செயலர்/உதவிப் பிரதேச செயலர்
15 நிலம் பட்டய பத்திரம் மீதுகடன்கள் அடமானங்கள்அனுமதித்தல் நிலம் பட்டய பத்திரம் 01 நாள் பிரதேச செயலர்
16 மின் இணைப்புகளுக்கான சிபார்சு வழங்கல்  சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம் காணி உறுதியுடன்  அரை மணித்தியாலம் நிர்வாக உத்தியோகத்தர் /உதவிப் பிரதேச செயலர்
17 மிருகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல்  கால்நடை வைத்திய அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம்  அரை மணித்தியாலம் உதவிப் பிரதேச செயலர்
18 மரத்தளபாடங்களுக்கான அனுமதி வழங்கல்  சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 02 நாள் பிரதேச செயலர்
19 முதியோர் அடையாள அட்டை வழங்கல்  பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை  01 நாள் உதவிப் பிரதேச செயலர்
20 அன்பளிப்புக் காணிகளின் உரிமைமாற்றம்  காணி உறுதிப்பத்திரம் மற்றும் விண்ணப்பப்படிவம்  02 வாரம் பிரதேச செயலர்
21 பரிசாக அளித்த இடத்திற்குபெயர் வைத்தல்  பொது 155 விண்ணப்பப்படிவம் சிபார்சுடன்  03 வாரம் பிரதேச செயலர்
22 காலங்கடந்த பிறப்புகளுக்கான பதிவுகள்  சான்றுப்படுத்தும் ஆவணங்களுடன் விண்ணப்பப்படிவம்  04 வாரம் மேலதிக மாவட்டப் பதிவாளர்
23 பேரழிவு கடன் ஏற்பாடு ஏற்பாடு செய்தல்  கிராம அலுவலரின் சிபார்சுடன் விண்ணப்பப்படிவம்  02 வாரம் உதவிப் பிரதேச செயலர்
24 மரத்தளபாடங்களைக் கொண்டுசெல்வதற்கான அனுமதி வழங்கல்  விண்ணப்பப்படிவம் 04 வாரம் பிரதேச செயலர்
25 நில உரிம மாற்றம்பெயரிடுவது  அனுமதிப்பத்திரம் மற்றும் கிராம அலுவலர் அறிக்கை 01 நாள் பிரதேச செயலர்
26 மதுபானம் விற்பதற்கான அனுமதி வழங்கல்  மதுவரித்திணைக்களத்தால் சிபார்சு செய்யப்பட்ட அறிக்கை 02 மணித்தியாலம் பிரதேச செயலர்
27 பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு தேசியஅடையாள அட்டைசமர்ப்பித்தல் கிராம அலுவலரால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 03 நாட்கள் நிர்வாக உத்தியோகத்தர் /உதவிப் பிரதேச செயலர்
Scroll To Top