எமது யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகியுள்ள சஞ்சிகை "யாழ் ஓசை - 01".கவிதை,கட்டுரை,சிறுகதை, மருத்துவக் குறிப்புகள்,அறிவித்தல், ஓவியம், நற்சிந்தனைகள் போன்ற ஆக்கங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.இச்சஞ்சிகைக்கு எமது அரசாங்க அதிபரும் பாராட்டுக்களை வழங்கியுள்ளமையை எண்ணி நாம் பெருமகிழ்வு அடைகிறோம்.

 

001

002

038

Scroll To Top