இன்று 28.06.2021 திங்கட்கிழமை யாழ். பரியோவான் கல்லூரி மண்டபத்தில் J/76 சுண்டிக்குளி வடக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி பி. ப 3.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் 540 பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

3333

4444

6666

Scroll To Top