எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் கோவிட் 19 நோய்த்தொற்றுக் காரணமாக அசாதாரண சூழலால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொருட்களை யாழ்ப்பாண வணிகர்கழகம்,யோகர்சுவாமி ஆச்சிரமம்,கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம்,கொனிக்கா கலர்லாப்,ஹரிதாஸ் கியூடெக் நிறுவனம் ஆகியோரால்   வழங்கப்பட்டு வருகின்றன.

food isue covid 19.5

food isue covid 19.3

food isue covid 19.2

 

Scroll To Top