நேற்றைய நாளின் தொடர்ச்சியாக
எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓய்வூதியர்களுக்கான இம் மாத ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான பஸ் போக்குவரத்து 2021.06.11 இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.போக்குவரத்து நேரம் மற்றும் பாதைகள் தங்களுக்காக....
08.15மணி-08.45 மணி செம்மணிசந்தி,தபால்கட்டை,மாம்பழம் சந்தி,பழைய பூங்கா,பாசையூர் கோட்டை, பாசையூர்,குருநகர்,சீனோர்,பண்ணை,யாழ்ப்பாணம்.
9.00 மணி-9.30மணி கொக்குவில்,கொக்குவிலடி,யாழ்ப்பாணம்.
09.45மணி-10.15மணி
மானிப்பாய்,ஓட்டுமடம் சந்தி,ஐந்து சந்தி,யாழ்ப்பாணம்.
10.30மணி -11.00 மணி
யாழ்ப்பாணம்,பண்ணை,குருநகர்,பாசையூர், பழைய பூங்கா,மாம்பழம் சந்தி,தபால்கட்டை சந்தி,செம்மணி.
11.00 மணி-11.30 மணி
செம்மணி சந்தி,தபால் கட்டை,மாம்பழம் சந்தி,பழைய பூங்கா,பாசையூர்கோட்டை,பாசையூர்,குருநகர்,சீனோர்,பண்ணை,யாழ்ப்பாணம்.
11.40 மணி-12.00மணி
யாழ்ப்பாணம்,கொக்குவில்,கொக்குவிலடி.
 
ddd
Scroll To Top