எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யூன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை இன்று 10.06.2021 வங்கிகளில் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியர்களுக்கான பஸ் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கே.கே.எஸ் வீதி,மானிப்பாய் வீதி,காரைநகர் வீதி,கண்டி வீதி மற்றும் கடற்கரை வீதி,பலாலி வீதி,பருத்தித்துறை வீதி ஆகிய வீதிகளினூடாக இடம்பெறவுள்ள இச் சேவையில் பஸ் போக்குவரத்து தேவைப் பாடுடையவர்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1.கே.கே.எஸ் வீதி -கொக்குவில் சந்தி.
2.மானிப்பாய் வீதி- ஓட்டுமடம் சந்தி.
3.காக்கைதீவு சந்தி.
4.அரியாலைசந்தி-கைதடி வீதி.
கொழும்புத்துறை- யாழ்ப்பாணம்.
5.நொதேண் வைத்தியசாலை- யாழ்ப்பாணம்.
6.இருபாலைச்சந்தி-நல்லூர்க்கோவில்-பருத்தித்துறை வீதி.
 
ddd
Scroll To Top