எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமும் ,யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர் கழகமும் இணைந்து 2021.06.04 வெள்ளிக்கிழமை அன்று இரத்ததான முகாம் ஒன்றை ஒழுங்கமைத்து இரத்ததானம் வழங்கியுள்ளனர்.இந்த அசாதாரண சூழலிலும் உயிர் காக்கும் இரத்ததானக் கொடையை வழங்கிய இவர்களின் உன்னத பணிக்கு நன்றி கூறுகிறோம்.

medical camp. 5

medical camp.2

medical camp.1

Scroll To Top